Threads App என்பது Meta (மெட்டா) நிறுவனம் உருவாக்கிய செயலி ஆகும். இது Instagram-இன் துணை செயலியாக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் Meta நிறுவனம் தனது Threads சமூக ஊடக செயலியில் Direct Messaging வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம், Threads பயனர்கள் இனி, தனிப்பட்ட முறையில் ஒருவருக்கொருவர் நேரடியாக செய்திகளை அனுப்ப முடியும். இதற்காக இன்ஸ்டாகிராம் செயலிக்கு மாற வேண்டிய அவசியம் இனி இல்லை.