சென்னையில் நாளை (13.12.2025, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அந்த வகையில் குன்றத்தூர், திருநீர்மலை பிரதான சாலை, மஹாநகர், டெம்பிள் வேவ் குன்றத்தூர், காவலர் குடியிருப்பு, சரண்யாநகர், ஏஆர்.எடைமேடை, ஷர்மாநகர், மேத்தாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
