Wednesday, December 17, 2025

தமிழகத்தில் நாளை (17.12.2025) இந்த மாவட்டங்களில் மின்தடை

பராமரிப்பு பணி காரணமாக, தமிழகத்தில் நாளை (17.12.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

கோவை

கல்லாபட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர், கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரந்துமேடு, வில்லங்குறிச்சி சில பகுதிகள், சிவனந்தபுரம், சத்தியரோடு, சங்கரவீதி, ரவி தியேட்டர், சூலக்கல், தாமரைக்குளம், ஓ.கே.மண்டபத்தின் ஒரு பகுதி, மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி ஆகிய இடங்கள்.

ஈரோடு

சென்னிமலை, பொன்கநகர், பாரதிநகர், சின்னபிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமாரபுரி, சக்திநகர், பெரியார்நகர், நம்மக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்புச்சிபாளையம், திம்பம்பாளையம், அம்மாபாளையம் ஆகிய இடங்கள்.

தேனி

சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

கன்னியாகுமரி

வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிக்குளம் சந்திப்பு, சற்குணவீதி, ராமன்புதூர், வெள்ளாளர் காலனி, சவேரியார் கோவில் சந்திப்பு, ராமவர்மபுரம், சரலூர், இந்துக்கல்லூரி வேதநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

Related News

Latest News