Sunday, December 28, 2025

திருநெல்வேலியில் நாளை மறுநாள் (30-12-2025) இந்த பகுதிகளில் மின்தடை

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திருநெல்வேலியில் நாளை மறுநாள் (30-12-2025) காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின்தடை செய்யப்பட உள்ளது.

அந்தவகையில் நாளை மறுநாள் (30-12-2025) மின்தடை செய்யப்படும் பகுதிகள்

மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Related News

Latest News