மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 19.12.2025 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்
அலமாதி
கிழ்கொண்டையுர், அரக்கம்பாக்கம், கர்லபாக்கம்,தாமரைபாக்கம், கதவூர், வேலச்சேரி, பாண்டேஸ்வரம், கரனை, புதுகுப்பம், வாணியன்சத்திரம், ஆயிலச்சேரி, குருவாயில், பூச்சியத்துபேடு, கோடுவல்லி, ரெட்ஹில்ஸ் சாலை, பால்பண்ணை, வேல் டெக் சாலை, கொள்ளுமேடு சாலை.
ரெட்ஹில்ஸ்
சோத்துபாக்கம் சாலை, பாலாஜி கார்டன், புள்ளிலைன், பைபாஸ், வடகரை, விஷ்ணு நகர், கிராண்ட்லைன், கண்ணம்பாளையம், செம்பரம்பாக்கம், தீயப்பாக்கம், பாடியநல்லூர், எம்.ஜி.ஆர். நகர், முத்துமாரி அம்மன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
