தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் பானுசந்தர். youtuber ஆன இவர், சாலையோரம் கட்டு, கட்டாக பணத்தை வீசி, யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என வீடியோ வெளியிட்டார்.
இந்த நிலையில், பொதுமக்களுக்கு ஆசைகாட்டும் விதத்தில் வீடியோ வெளியிடப்படுவதாக அவர் மீது புகார் எழுந்த நிலையில், பானுசந்தர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.