Friday, May 9, 2025

‘காலனி’ என்ற சொல் பொது புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

‘காலனி’ என்ற சொல் பொது புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

‘காலனி’ என்ற சொல்லை நீக்க வேண்டும் என வி.சி.க. எம்.எல்.ஏ. சிந்தனை செல்வம் கோரிக்கை வைத்திருந்த நிலையில் ஆதி குடிகளை இழிவுபடுத்தும் ‘காலனி’ என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப்புழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும் தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Latest news