டீகடைதான்இந்ததமிழன்வச்சுருக்காராம்!!வருமானம் 7 கோடியாம்..இதுதான்காரணமா?

149
Advertisement

அண்மையில்இணையத்தில்தமிழகத்தைசேர்ந்தஇளைஞர்ஒருவர்டீகடைநடத்திஆண்டிற்கு 7 கோடிவருமானமாகஈட்டுகிறார்அதைஎப்படிஎன்பதைபற்றிஇத்தொகுப்பில்பார்க்கலாம்.


பொதுவாகநாம்இருக்கும்இந்தநெருக்கடியானகாலகட்டத்தில்மனிதன்தன்னைபுத்துணர்ச்சியாகவும்சுறுசுறுப்பாகவைத்திருக்கடீயைஅருந்துவதுவழக்கமானஒன்றாகும்சிலருக்குடீகாபிஇல்லையென்றால்அந்தநாளேமுழுமையடையாதுஎன்னும்நிலையில்இருப்பார்கள்இத்தகையடீயைவைத்தேஒருத்தர்கோடீஸ்வரர்ஆகியுள்ளார்என்றுகூறினால்நம்பமுடிகிறதா?
பிளாக்பெக்கோமற்றும்டீபாய்சாய்நிறுவனரானஜோசப்ராஜேஷ், தமிழ்நாட்டின்கரூர்மாவட்டத்தில்உள்ளமொச்சகொட்டம்பாளையம்என்றகிராமத்தில்பிறந்துவளர்ந்தவர்எனசொல்லப்படுகிறது.தேநீர்சங்கிலித்தொடர்நிறுவனத்தைதொடங்கி, வெற்றிபெற்றபெற்றுள்ளார்.


கடந்த 2021ஆம்ஆண்டுசென்னைவேளைச்சேரியில் 100 சதுரஅடிதேநீர்கடையைரூ.50000 முதலீட்டில்துவங்கியஅவர் “2020-2021ல்எங்களதுவருமானம் 7 கோடிரூபாயாகஇருந்தது.தற்போதுநிதிஆண்டில்ரூ.10 கோடியைதாண்டுவோம்எனநாங்கள்நம்புகிறோம்எனகூறியிருப்பதுகுறிப்பிடத்தக்கது.