Wednesday, February 5, 2025

100 கோடியை நெருங்கிய இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை

கடந்த 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி நிறுவப்பட்ட இந்திய தேர்தல் ஆணையம் , நாளை வாக்காளர் தினத்தை கொண்டாட இருக்கிறது.

இந்நிலையில், நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 99.1 கோடியாக அதிகரித்து 100 கோடியை நெருங்கி வருவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Latest news