Friday, August 29, 2025
HTML tutorial

மலேசியாவில் ரீமேக் ஆகிறது கைதி திரைப்படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி. இப்படத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், கைதி திரைப்படத்தை தற்போது மலேசியாவில் ரீமேக் ஆகியுள்ளது. ‘BANDUAN’ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ள இப்படத்தில் ஆரோன் ஆசிஸ் நாயகனாக நடித்துள்ளார். மலாய் ரீமேக்கினை Kroll Azry இயக்கியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News