Thursday, February 19, 2026

‘தலைவன் தலைவி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன் நடிப்பில் கடந்த 25ந் தேதி வெளியான படம் ‘தலைவன் தலைவி’. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தலைவன் தலைவி படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படம் வெளியாகி 6 வாரங்கள் கழித்து ஓடிடி.யில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Related News

Latest News