Thursday, May 8, 2025

தீவிரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 90 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,
இந்த உலகம் பயங்கரவாதத்தை பூஜ்ஜியம் சதவிகிதம் கூட சகித்துக் கொள்ளாது
என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest news