புதிய வரலாற்றை நோக்கி தமிழ்நாடு 2026 வாக்குப்பதிவு… என்ன தெரியுமா?

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள், தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்கள் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில், 1952 ம் ஆண்டு முதல் இன்று நடைபெற்று வரும் 2026 ம் ஆண்டு வரை உள்ள சதவீதம் பற்றி தற்போது பார்க்கலாம்…

Related News

Latest News