Saturday, February 22, 2025

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் சோனியா காந்தி

உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயிற்றில் லேசான தொற்று ஏற்பட்டதாகவும், அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவரது உடல் நிலை சீரானதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

Latest news