Thursday, December 25, 2025

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் : கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தற்போது முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு மட்டுமல்லாது, பிகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிஷா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இதேபோன்ற திருத்த முயற்சிகள் நடைப்பெற்று வருகின்றன.

நவம்பர் 4ம் தேதி தொடங்கப்பட்ட இந்த பணி, வருகிற டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் இந்த படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது டிசம்பர் 11ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News