ஐபிஎஸ் அதிகாரி பி. சிவாதர் ரெட்டி இன்று தெலங்கானா மாநில டிஜிபி யாக பதவியேற்றுக்கொண்டார்.
இதற்கு முன்பு டி.ஜி.பி யாக இருந்த ஜிதேந்தர் நேற்று ஓய்வு பெற்ற நிலையில் சிவாதர் ரெட்டி இன்று பதவியேற்றுக்கொண்டார்.
முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் சேவை அனுபவம் கொண்ட ரெட்டி, பல முக்கிய பதவிகளிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.