ஆயிரம் கோடி வசூலை அள்ளிய ‘பதான்’! 1000 கோடியை தாண்டிய 5 இந்திய படங்கள்

32
Advertisement

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக் கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியான பதான் திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது.

இதே போல, இதுவரை இந்தியாவில் ஆயிரம் கோடி வசூலை குவித்த ஐந்து படங்களின் பட்டியலை பார்ப்போம்.

2016ஆம் ஆண்டு வெளியான தங்கல் திரைப்படம் 1970 கோடிகளை குவித்தது.

Advertisement

2017ஆம் ஆண்டு வெளியான பாகுபலி இரண்டாம் பாகம் 1800 கோடி அளவு வசூலை ஈட்டியது. அதைத் தொடர்ந்து KGF படத்தின் இரண்டாம் பாகம் 1230 கோடியும், RRR 1206 கோடியும், தற்போது வெளியான பதான் 1000 கோடியும் பெற்று வசூல் வேட்டை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.