Thursday, February 19, 2026

படப்பிடிப்பில் நடிகர் ஷாருக்கானுக்கு காயம்..படப்பிடிப்பு நிறுத்தம்

மும்பையில் நடைபெற்ற ‘கிங்’ படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஒருமாதம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

இதன் காரணமாக ‘கிங்’ படத்தின் படப்பிடிப்பு தற்காலிக நிறுத்தப்படுவதாகவும், அக்டோபர் மாதத்திற்கு பின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் என்றும் படக்குழு தெரிவித்திருக்கிறது.

Related News

Latest News