Monday, February 10, 2025

“கிளைகள் விழுவதால்”….திமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சியினர் குறித்து சீமான் பேச்சு

பெரியார் குறித்து சீமான் பேசிய பேச்சால் அதிருப்தி அடைந்த நாம் தமிழர் கட்சியினர் பலர் அக்கட்சியை விட்டு விலகி இன்று திமுகவில் இணைந்தனர்.

இது குறித்து செய்தியாளர்கள் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பிய போது “கிளைகள் விழுவதால் மரத்திற்கு வீழ்ச்சி அல்ல. புதிய கிளைகள் வரும். இது வளர்ச்சி தான் என்றார்.

Latest news