“அதிமுகவின் பத்தாண்டு கால ஊழல் குறித்து கேள்வி கேட்க தயாரா?”

19

ஓராண்டு திமுக ஆட்சியின் ஊழல் பட்டியல் குறித்து பேசும் அண்ணாமலை, அதிமுகவின் பத்தாண்டு கால ஊழல் குறித்து கேள்வி கேட்க தயாரா என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நெல்லையில் பேட்டி அளித்த அவர், மதமோதல்களை தூண்டி விட்டு, நாட்டில் பிரிவனையை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

மேலும், திமுக, பாஜகவின் B டீம் இல்லை என்றும், மெயின் டீம் என்று விமர்சித்துள்ளார்.

Advertisement

தமிழகத்தின் எதிர்கட்சிகாக நாம் தமிழர் கட்சி மட்டுமே செயல்படுவதாகவும் குறிப்பிட்டார்.