Saturday, March 15, 2025

காதலர் தினத்தையொட்டி சென்னை மெரினாவில் பாதுகாப்பு தீவிரம்

உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் மெரினா கடற்கரையில் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளனர்.

காதல் ஜோடிகள் மீதான அத்து மீறல் சம்பவங்களை தடுப்பதற்காக அந்தந்த பகுதி போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என காவல் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Latest news