சாம்சங் உலக மொபைல் சந்தையில் நன்கு அறியப்பட்ட நிறுவனமாகும். உலகில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் வெளியிட்டு வருகிறது .அந்த வகையில் சாம்சங் நிறுவனம் தனது மலிவான 5G ஸ்மார்ட்போனான Galaxy F06 5G ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
சாம்சங்கின் இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9,499 இல் தொடங்குகிறது. இந்தியாவில் 5G நெட்வொர்க் இப்போது வேகமாக விரிவடைந்து வருகிறது. இந்த புதிய மொபைலின் மூலம் சாம்சங் வாடிக்கையாளர்களிடையே பிரபலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.