Friday, September 26, 2025

ரூ,28,000 டிஸ்கவுண்ட்.., அருமையான ஆஃபரில் சாம்சங் போன்

Samsung Galaxy Z Fold 6 தற்போது அமேசானில் ரூ.25,000 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.1,24,999க்கு கிடைக்கிறது. மேலும், Amazon Pay ICICI பேங்க் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வாங்கினால் 5% வரை கேஷ்பேக்கும் பெறலாம். இது விலை ரூ.1,20,000க்கு கீழ் குறைய உதவும்.

EMI மூலம் வாங்குவதாக இருந்தார் ரூ.6,060 முதல் தொடங்கி எளிதில் தேர்வு செய்யலாம். பேங்கின் விதிமுறைகளின்படி பேமன்ட் மற்றும் கூடுதல் கட்டணங்கள் பொருந்தக்கூடும். உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்ய விரும்பினால், நீங்கள் ரூ.42,350 வரை ஈடாகப் பெறலாம்.

Samsung Galaxy Z Fold 6 5G முக்கிய அம்சங்கள்

  • 6.3 அங்குல AMOLED வெளியாட் மற்றும் 7.6 அங்குல பிரதான 120Hz ரெப்ரஷ் ரேட் ஸ்க்ரீன்கள்
  • Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர்
  • 12GB RAM மற்றும் 512GB உள்தளம்
  • 4,400 mAh பேட்டரி
  • 50MP பிரதான கேமரா, 12MP அல்ட்ராவைடு மற்றும் 10MP டெலிபோட்டோ லென்ஸ்கள்
  • முன்காமராக 10MP மற்றும் 4MP இரட்டை கேமரா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News