Wednesday, December 24, 2025

இந்தாண்டு மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும்

இந்தியாவில் இந்தாண்டு மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் சந்தை முன்னேறி வருகிறது. நடப்பாண்டில் புதியவகை மின்சார இருசக்கர வாகனங்க விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தாண்டு ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 820 இ-பைக்குகள் விற்பனையாகும்என ஆட்டோமொபைல் வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பு கணித்துள்ளது. இது கடந்தாண்டை விட 5.41 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News