சத்தியம் டிவி நடத்திய மெகா சர்வே 2.0 முடிவுகள்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 2026-ல் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பது குறித்து சத்தியம் டிவியின் மெகா சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

5 ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை வாக்குகளாக மாறுமா?

உங்கள் வாக்கு யாருக்கு என்ற முடிவை தற்போதே எடுத்துவிட்டீர்களா? அல்லது கடைசி நேரத்தில் முடிவெடுப்பீர்களா ?

கரூர் சம்பவத்தால் தவெக தலைவர் விஜய்யின் செல்வாக்கு எப்படி இருக்கிறது?

வேட்பாளர் தேர்வு; உங்களிடம் வாக்கு மாற்றத்தை ஏற்படுத்துமா?

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது தேர்தலில் திருப்புமுனையாக அமையுமா?

விவசாயிகளின் ஆதரவு எந்தக் கட்சிக்கு உள்ளது?

தமிழ்நாட்டில் “யூத்” வாக்காளர்கள் எவ்வளவு?

தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை ஒதுக்காமல் ஓர வஞ்சனை செய்கிறதா மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு ?

தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றியுள்ளதா?

கூட்டணி இல்லாமல் போட்டியிட்டால், விஜய்யின் த.வெ.க. வெற்றி பெற முடியுமா?

மீனவர்களின் ஆதரவு எந்தக் கட்சிக்கு உள்ளது?

திமுக-வின் 5 ஆண்டு ஆட்சியில் நீங்கள் எதிலாவது பாதிக்கப்பட்டீர்களா?

கடந்த 5 ஆண்டுகால அரசின் செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்து என்ன?

முதன்முறை வாக்காளர்கள் ஆதரவு எந்தக் கட்சிக்கு உள்ளது?

முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடு எப்படி இருக்கிறது? முதன்முறை வாக்காளர்கள் ஆதரவு எந்தக் கட்சிக்கு உள்ளது?

எதிர்க்கட்சிகளில் யாருடைய செயல்பாடு சிறப்பு?

அரசு ஊழியர், ஆசிரியர் ஆதரவு எந்தக் கட்சிக்கு உள்ளது?

பெண்களின் ஆதரவு எந்தக் கட்சிக்கு உள்ளது?

இளைய தலைமுறையின் (30வயதுக்கு உட்பட்டோர்) ஆதரவு எந்தக் கட்சிக்கு உள்ளது?

தற்போதுள்ள கூட்டணி அடிப்படையில் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக நீங்கள் யாரை தேர்வு செய்யும் வகையில் வாக்களிப்பீர்கள்?

இன்றைய நிலையில் தேர்தல் நடைபெற்றால், எந்தக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு?

Related News

Latest News