Friday, August 1, 2025

ரூ.200 நோட்டுகள் ரத்து செய்யப்படுகிறதா? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு

சமீபத்தில், சந்தையில் போலி ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகள் கணிசமாக அதிகரித்து வருவதாக புகார்கள் வந்துள்ளன. இதனால் ரூ.200 நோட்டுகள் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது. ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை.

Also Read : மார்ச் 31ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறையா? RBI முக்கிய அறிவிப்பு

இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரூ.200 நோட்டுகள் ரத்து செய்யப்படுவதாக பல்வேறு இடங்களில் செய்திகள் பரவி வருகின்றன. போலி நோட்டுகளின் புழக்கத்தைத் தடுக்க, இந்திய ரிசர்வ் வங்கி மக்களுக்கு சிறப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளது. ரூ.200 நோட்டுகளை ரத்து செய்ய எந்த திட்டமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News