Thursday, December 25, 2025

20 GB கூடுதல் டேட்டா.., ஜியோ பயனர்களுக்கு குட் நியூஸ்

ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்காக அவ்வபோது பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது ஜியோ நிறுவனம் பயனர்களுக்கு 20 ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்கும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது.

ஜியோவின் ரூ.749 ரீசார்ஜ் திட்டம்

ஜியோவின் இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மூலம், OTT தளங்களில் அதிக வீடியோக்களைப் பார்த்து நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கலாம். இந்த திட்டம் 72 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி உள்ளது.

இந்தத் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், பயனருக்கு 20 ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கிறது. இது மட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தில் பயனர்கள் ஜியோ டிவிக்கான இலவச அணுகலையும் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News