Tuesday, April 22, 2025

அரசு மருத்துவமனையில் துள்ளிக்குதித்து ஓடும் எலிகள்

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் எலிகள் துள்ளிக்குதித்து ஓடியுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வீடியோ பரவியதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் இந்த பிரச்சனையை தீர்க்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தது.

Latest news