Thursday, December 25, 2025

‘தீ தளபதி’ பாடலை ரசித்த ராஷ்மிகா மந்தனா!

விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தில் ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’ மற்றும் ‘Soul of Varisu’ என மூன்று பாடல்கள் வெளியாகி அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாகவே, தனக்கு விஜய் பிடிக்கும் என படத்தின் கதாநாயகியாகிய ராஷ்மிகா பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், அண்மையில் அவர் காரில் சென்று கொண்டே ‘தீ தளபதி’ பாடலை ரசித்து கேட்டுக் கொண்டிருப்பது போன்ற  வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related News

Latest News