Sunday, February 23, 2025

ராஜஸ்தான் மாநில முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த சிறை கைதி

ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன்லால் சர்மாவுக்கு சிறை கைதி ஒருவர் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் நடந்துள்ளது.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அந்த நபர் தொலைபேசி மூலம் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சிறையில் இருக்கும் கைதிக்கு எப்படி தொலைபேசி வந்தது? இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Latest news