எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நேற்று “ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா” நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமித்ஷாவை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.