Wednesday, March 26, 2025

ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக அறிவித்த அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் பரவலாகப் பேசப்படும் ஆங்கில மொழி அமெரிக்க ஆங்கிலம் என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் 350 தேசிய மொழிகள் பேசப்படுவதாக வெள்ளை மாளிகை ஒப்புக்கொண்டது.

இந்நிலையில் ஆங்கிலத்தை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக நிர்ணயித்து அந்நாட்டு அதிபர் டிரம்ப் அரசாணையில் கையெழுத்திட்டார்.

Latest news