மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை புதன்கிழமை (டிசம்பர் 10) பல்வேறு மாவட்டங்களில் மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை மின்தடை செய்யப்படும் மாவட்டங்களின் லிஸ்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கோவை
பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம்ரோடு, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மடம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமநாயக்கன்பாளையம் சாலை, கண்ணர்பாளையம் சாலை.
தர்மபுரி
மாம்பட்டி, அனுமந்தீர்த்தம், கைலாயபுரம், கேல்மொரப்பூர், கணபதிபட்டி, சொக்கம்பட்டி, கீரைப்பட்டி, வேப்பம்பட்டி, தீர்த்தமலை, நரிப்பள்ளி, பெரியபட்டி, குத்தாடிப்பட்டி, கோட்டைப்பட்டி, மாவேரிப்பட்டி.
சேலம்
சேலத்தில் செந்தாரப்பட்டி, கூடமலை, கீரிப்பட்டி, நரைக்கிணறு, முள்ளுக்குறிச்சி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்தடை இருக்கும்.
உடுமலைபேட்டை
கொத்தமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம், ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம்.
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் உள்ள வடசேரி, திருமங்கலக்கோட்டை ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
