மின்பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் நாளை (18-12-2025) பல்வேறு மாவட்டங்களில் மின்தடை செய்யப்பட உள்ளது. அந்த வகையில் நாளை மின்தடைசெய்யப்படும் மாவட்டங்கள் லிஸ்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கோவை
சூலக்கல், தாமரைக்குளம், ஓ.கே.மண்டபத்தின் ஒரு பகுதி, மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி, சிட்கோ, சுந்தராபுரம் பகுதி, போத்தனூர் பகுதி, எல்ஐசி காலனி, காமராஜ் நகர்,
தாராபுரம்
நஞ்சியம்பாளையம், சின்னபுத்தூர், கோவிந்தபுரம், பஞ்சாபட்டி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
திருச்சி
தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோனாலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம்.
திருப்பத்தூர்
கொரட்டி, குரும்பேரி, பெரம்புட், சுந்தரம்பள்ளி, சேவத்தூர், எலவம்பட்டி, மைக்காமேடு, தத்தகுளனூர், கவுண்டபானூர், காமாச்சிப்பட்டி.
வேலூர்
லட்சுமிபுரம், ராதாகிருஷ்ணா நகர், 12வது கிராஸ் காந்திநகர், ஸ்ரீ சாய்ராம் நகர், ஸ்ரீராம்நகர், காங்கேயநல்லூர் கிராமம், சிட்கோ இண்டஸ்ட்ரியல், வைபவ்நகர், வெள்ளக்கல்மோடு, 8வது கிழக்கு பிரதான சாலை, வி.ஜி.ராவ் நகர்.
