Wednesday, December 17, 2025

தமிழகத்தில் நாளை (15-12-2025) இந்த மாவட்டங்களுக்கு மின்தடை

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் நாளை 15-12-2025 (திங்கட்கிழமை) பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை மின்தடை செய்யப்படும் மாவட்டங்களின் லிஸ்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உடுமலைப்பேட்டை

ஐயர்பாடி, வால்பாறை, ரொட்டிக்கடை, அட்டகட்டி, அருவிகள், குரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்னக்கல்லார், பெரியகல்லாறு, உயர்காடு, சோலையார்நகர், முடீஸ், சிகோனா, பன்னிமடு, மணப்பள்ளி, கடம்பாறை.

சேலம்

மில், அனத்தனப்பட்டி, டவுன் – I, டவுன் – II, டவுன் – III, மணியனூர், தாதகாபட்டி, தாசநாயக்கன்பட்டி, பூலாவரி, கரட்டூர்.

பல்லடம்

கண்ணபுரம், ஓலபாளையம், வீரசோழபுரம், காங்கயம்பாளையம் மருதுரை, முள்ளிபுரம், குட்டப்பாளையம், வடபழனி பொன்னாங்கலிவலசு, மேட்டுப்பாறை, சடையபாளையம், சம்மந்தம்பாளையம் சின்னகோடாங்கிபாளையம், பெரியகோடாங்கிபாளையம், பீத்தாம்புச்சிபாளையம், ஏகரன்பாயம், சின்னக்கோவில்பிரிவு மருதுரை, முள்ளிபுரம், குட்டப்பாளையம், வடபழனி.

ஈரோடு

தெற்கு பெருந்துறை பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கோவுண்டாச்சிபாளையம், ஈங்கூர், பள்ளப்பாளையம், முகசிபிடாரியூர் வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நாசவளர் காலனி, பெருந்துறை ஆர்.ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிப்புதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லியம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ். சிப்காட் வளாகத்தின் தெற்குப்பக்கம், கம்புளியம்பட்டி, கம்புளியம்பாளையம், வற்றல்பாளையம்.

கோவை

பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம் , பள்ளபாளையம் EB அலுவலகம் , கரவலி சாலை , நாகமாநாயக்கன் பாளையம் , காவேரி நகர் , காமாட்சி புரம். பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி, சுண்டமேடு கொள்ளுபாளையம் பகுதி, ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ரராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம்.

Related News

Latest News