பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் நாளை (09-12-2025) பல்வேறு மாவட்டங்களில் மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை மின்தடை செய்யப்படும் மாவட்டங்களின் லிஸ்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை
புனல்குளம், குளத்தூர் நாயக்கர்பட்டி, குளத்தூர் அம்மாசத்திரம், பாக்குடி, இலுப்பூர், மாத்தூர், விராலிமலை, கொன்னையூர்.
சேலம்
ஆடையூர் துணை மின்நிலையம் பக்கநாடு, இருப்பாளி, ஆடையூர், ஆவடத்தூர், ஒட்டப்பட்டி, குண்டாநூர், ஆணைப்பள்ளம், அடுவாப்பட்டி, கல்லூரல்காடு, ஒருவாப்பட்டி, மைலேரிப்பட்டி, ஏரிக்காடு, புளியம்பட்டி, தும்பொதியான்வளவு, குண்டுமலைக்காடு, கண்ணியாம்பட்டி, செட்டிமாங்குறிச்சி.
கரூர்
புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
திருச்சி
ஆண்டாள் வீதி, நாச்சியார் பாளையம், சாலை சாலை, விசாலாட்சி அவென்யூ, மாம்பல சாலை, மேல கொண்டையம் பேட்டை, பாளையம் பிஜர், நவோப் தோட்டம், டபிள்யூபி ஆர்டி, மங்கல் என்ஜிஆர், தேவர் க்ளின்ஹூர், சுபுதன்ஹோஸ், காவேரி என்ஜிஆர்.
தஞ்சாவூர்
பழைய பேருந்து நிலையம், கீழவாசல், வண்டிக்காரத்தெரு ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
