Tuesday, December 30, 2025

கோவையில் நாளை (19-09-2025) இந்த பகுதிகளுக்கு மின்தடை

கோவையில் பல்வேறு பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை(19.09.2025) மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4  மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

அந்த வகையில் நாளை (19-09-2025) மின்தடை செய்யப்படும் பகுதிகள்

பாப்பநாயக்கன்பாளையம்

புரானி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ – இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்டபம்.

கதிர்நாயக்கன்பாளையம்

கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம்,, பம்பாய் நகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ்நகர், ஸ்ரீ ராம் நகர், தொப்பம்பட்டி.

செல்லப்பம் பாளையம்

மூப்பேரிபாளையம், தட்டம்புதூர், நாராணாபுரம்

சோமனூர்

கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஒரு பகுதி

Related News

Latest News