Monday, December 29, 2025

சென்னையில் நாளை (25.09.2025) இந்த பகுதிகளுக்கு மின்தடை

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், சென்னையில் நாளை (25.09.2025) தமிழ்நாடு மின்சார வாரியம் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

போரூர்:

மங்களா நகர், அம்பாள் நகர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, ஆர்.இ.நகர், வன்னியர் தெரு, திருவீதியம்மன் கோவில் தெரு.

அயப்பாக்கம்:

ஐசிஎப் காலனி, செல்லியம்மன் நகர், கங்கை சாலை, காவேரி தெரு, டிஎன்எச்பி, திருவேற்காடு மெயின் ரோடு, அத்திப்பேட்டை, வானகரம் சாலை, கங்கை சாலை, பாரதி மெட்டு தெரு, தினேஷ் தெரு, ரோஜா தெரு, குப்பம், கேஎஸ்ஆர் நகர், விஜிஎன் சாந்தி நகர், மேல் அயனம்பாக்கம், சென்னை அயனம்பாக்கம் நகர், புதிய நகர், ஈடன் அவென்யூ, கொன்ராஜ் குப்பம், அக்கரகாரம், தேவி நகர், சின்ன கொலடி, செல்லியம்மன் நகர், ஜோதி நகர், மூன்று நகர், எழில் நகர், அண்ணனூர் ஆகிய பகுதிகளிலும் மின் தடை செய்யப்படயுள்ளது.

கொட்டிவாக்கம்:

ஜர்னலிஸ்ட் காலனி, லட்சுமண பெருமாள் நகர், ராஜா கார்டன், ராஜா கல்யாணி தெரு, குப்பம் ரோடு, நியூ காலனி, கற்பகாம்பாள் நகர், சீனிவாசபுரம், நஜீமா அவென்யூ, ஈசிஆர் மெயின் ரோடு, திருவள்ளுவர் நகர், காவேரி நகர், பேவாட்ச் பவுல்வர்டு, வள்ளலார் நகர், எச். மற்றும் முல்லை H70 முதல் H78 வரையிலான குடியிருப்புகள் ஆகிய பகுதிகளிலும் மின் தடை செய்யப்படயுள்ளது.

திருவேற்காடு:

செஞ்சுரியன் அவென்யூ, ஆரோ எலியாஸ், வடநூம்பல், பெருமாள்கரம்.

செம்பியம்:

கிருஷ்ணமூர்த்தி சாலை, ஜிஎன்டி சாலை, ஏபி அரசு தெரு, அண்ணாசாலை, கண்ணபிரான் கோவில் தெரு, எத்திராஜ் சாலை, கேவிடி மருத்துவமனை, மூலக்கடை, சந்திரபிரபு காலனி, தணிகாசலம் நகர், அன்னை சத்யா நகர், வெங்கடேஷ்வரா நகர், போலீஸ் குடியிருப்பு, முத்தமிழ் நகர் 5 முதல் 6வது பிளாக் வரை, பாலாஜி தெரு, எமரால்டு தெரு, சில்வர் தெரு, கெனால் ரோடு ஆகிய பகுதிகளிலும் மின் தடை செய்யப்படயுள்ளது.

.

Related News

Latest News