Thursday, July 31, 2025

சென்னையில் நாளை (02-07-2025) இந்த பகுதிகளுக்கு மின்தடை

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அதன்படி நாளை (02-07-2025) மின்தடை ஏற்படும் இடங்கள்

பெசன்ட் நகர் பகுதி

பெசன்ட் நகர்: சாஸ்திரி நகர், காமராஜர் சாலை, வால்மீகி தெரு, கலாக்ஷேத்ரா சாலையின் ஒரு பகுதி, லட்சுமிபுரம், ஸ்ரீ ராம் நகர், குமரகுரு 1 முதல் 4வது தெரு ஆகிய இடங்கள்.

பல்லாவரம் பகுதி

பல்லாவரம் பகுதியில் கடப்பேரி அன்னை இந்திரா நகர், நியூ காலனி 12 முதல் 14வது மெயின் ரோடு, 6வது குறுக்குத் தெரு, உமையாள்புரம், சாரதி தெரு, தபால் நிலையம், பழைய டிரங்க் சாலை, ஜனதா தியேட்டர், சீனிவாச பெருமாள் கோவில் தெரு, ரங்கநாதன் தெரு, பழைய சந்தை ரோடு, சர்ச் ரோடு, போலீஸ் குவார்ட்டர்ஸ், கன்னிரான் தெரு, கோபில்லா ரோடு, ஐ.ஜி. தெரு, யூனியன் கார்பைடு காலனி, கோவலன் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, திருவேங்கடம்முடையான், நடேசன் சாலை, கிரஷ் தெரு, பல்லாவரம் கிழக்கு பகுதி பகுதிகள்.

ஆலந்தூர்

எம்கேஎன் ரோடு, டிவிஏசி போலீஸ் குவார்ட்டர்ஸ், குப்புசாமி காலனி, புதுப்பேட்டை தெரு, ஏகாம்பர தபேதர் தெரு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, அழகிரி தெரு, வேதகிரி தெரு, மண்டி தெரு, ஜின்னா தெரு, முத்தம்ஜி தெரு, காஜி சாகிப் தெரு, இப்ராகிம் தெரு, அஜர்கானா தெரு, லஷ்கர் தெரு.

சோழிங்கநல்லூர் பகுதி

சோழிங்கநல்லூர் பகுதியில் மாடம்பாக்கம் கண்ணதாசன் தெரு, கருணாநிதி தெரு 1-7, விசாலாக்ஷி நகர், ஜான் தெரு, தாமஸ் தெரு, விக்னராஜபுரம் 6வது தெரு, விக்னராஜபுரம் மோகி புளோரன்ஸ், குரு கணேஷ் நகர், பார்த்தசாரதி நகர், கோவிலம்பாக்கம் பொன்னியம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, சத்யா நகர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News