சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. அதாவது, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படும். அந்த வகையில், நாளை { 20.07.2026 } மின் தடை செய்யப்படும் பகுதிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ரெட்ஹில்ஸ்
புதுநகர், நாரவாரிகுப்பம் தெரு, தர்காஸ் சாலை, கோமதி அம்மன் நகர், ஜே.ஜே.நகர், தீர்த்தங்கரைப்பட்டு, பாலவிநாயகர் நகர், விவேக்அக்பர் அவென்யூ, பாடியநல்லூர், கும்மனூர், ஜெயதுர்கா நகர், பாலவாயில், மனிஷ்நகர், கண்ணம்பாளையம், சென்றம்பாக்கம், சிரங்காவூர், பெருங்காவூர், சோத்துபெரும்பேடு, காரனோடை, ஆத்தூர், தேவநேரி, சோழவரம், சிறுனியம், நல்லூர், ஒரக்காடு, புதூர், ஞாயிறு, நெற்குன்றம், கும்மனூர், ஆங்காடு, அருமந்தை விச்சூர் என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
திருமுல்லைவாயல்:
மாகரல், கொழுக்கம்பேடு, தாமரைபாக்கம், காரணி ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
சோழிங்கநல்லூர்:
கணபதிபுரம், அதிபதி தோட்டம், வரதராஜபுரம், பாரதியார் தெரு, ஆசான் கல்லூரி, ராகவேந்திர நகர், தேவி கருமாரி அம்மன் நகர் என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
தாம்பரம்:
நூத்தஞ்சேரி பிரதான சாலை, காந்தி நகர் மற்றும் விரிவாக்கம், அக்ஷயம் ரோஹிலைன், ஆர்.கே.ஜே. எலைட், பஜனை கோவில் தெரு, கம்பர் தெரு, வேலவன் காலனி, தென்றல் நகர், தங்கம் நகர், அன்னை அவந்திகா அபார்ட்மெண்ட், பழனி நகர், வேங்கைவாசல் என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
பல்லாவரம்:
மல்லிகை நகர், பி.வி. வைத்தியலிங்கம் சாலை, வேல்ஸ் பல்கலைக்கழகம், ரோஜா தெரு, விக்னேஷ் தெரு, கோகுல் தெரு, மனோரஞ்சிதம் தெரு என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
பாலவாக்கம்:
விஜிபி லேஅவுட், அண்ணா சாலை, ராம் கார்டன், சாரி அவென்யூ, சீ ஷெல் அவென்யூ, காயிதே மில்லத் தெரு, ஜீவரத்தினம் 1வது, 2வது மற்றும் 3வது தெரு, சங்கராபுரம் 1வது மற்றும் 2வது தெரு, பாலவாக்கம் குப்பம் 1வது முதல் 5வது தெரு, ஃபாதர் ஹவுஸ் தெரு, எம்.ஜி.ஆர் சாலை, சிவசாமி அவென்யூ, புஷ்பா அவென்யூ, தாகூர் தெரு, எம்.ஜி.ஆர் சாலை 5வது, 6வது மற்றும் 7வது தெரு, சுப்பராவ் தெரு, சின்ன நீலாங்கரை குப்பம், சிங்காரவேலன் தெரு என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
நசரத்பேட்டை:
அகரமேல், ஸ்ரீவாரி நகர், காமராஜர் பிரதான சாலை, பாலாஜி நகர், அம்பாள் சிட்டி, சோழன் நகர், வெங்கடேஸ்வரா நகர், மலையம்பாக்கம், 400 அடி வண்டலூர் நெடுஞ்சாலை என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
சித்தாலப்பாக்கம்:
ஜெயா நகர், வள்ளுவர் நகர், மாம்பாக்கம் பிரதான சாலை, டி.வி. நகர், மகேஸ்வரி நகர், டி.என்.எச்.பி காலனி, மேடவாக்கம் பாபு நகர், பாம் கார்டன், ராயல் கார்டன், ஐஸ்வர்யா நகர், ஆர்.ஜி. நகர், மாடம்பாக்கம், பிரதான சாலை, கோவிலஞ்சேரி, அகரம் பிரதான சாலை, நூத்தஞ்சேரி, ஜாய் நகர், பாலா கார்டன், தெற்கு மாட வீதி, காந்தி நகர் என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
ஆவடி:
சிவ சக்தி நகர், 60 மற்றும் 40 அடி சாலை, ஜோதி நகர், நாகம்மை நகர், அந்தோனி நகர், ஈ.எஸ்.ஐ அண்ணா நகர் என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
பெருங்களத்தூர்:
காந்தி தெரு, நேரு நெடுஞ்சாலை, சேரன் தெரு, ஆர் எம் கே நகர், கிருஷ்ணா சாலை, முத்துவேலர் சாலை, காமாட்சி நகர், சேகர் நகர், கல்கி தெரு, டேவிட் நகர், கேனான் அவென்யூ, புதிய பெருங்களத்தூர் என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
முடிச்சூர்:
கலைஞர் சாலை, சிவா விஷ்ணு நகர், பஞ்சாயத்து சாலை, காந்தி தெரு, வைகை அம்மன் தெரு, ராஜராஜன் தெரு, லிங்கம் நகர், இ.பி காலனி மேற்கு, லட்சுமி நகர் என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
அடையாறு:
சாஸ்திரி நகர் 1வது மற்றும் 3வது சீவார்டு சாலை, பாலகிருஷ்ணா சாலை, ஜெயராம் நகர், குப்பம் பீச் சாலை, ராஜா ஸ்ரீனிவாச நகர் பிரதான சாலை, ராஜகோபாலன் பிரதான சாலை, டீச்சர்ஸ் காலனி 1வது முதல் 4வது தெருக்கள், வேம்புலியம்மன் கோவில் தெரு, சிஜிஇ காலனி, ஜெயராம் தெரு என ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
