Thursday, December 25, 2025

திருச்சியில் நாளை (28.11.2025) மின் தடை

திருச்சியில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்

ராம்ஜிநகர், கள்ளிக்குடி, அரியாவூர், சன்னாசிப்பட்டி, சத்திரப்பட்டி, அம்மாபேட்டை, இனாம்குளத்தூர், வெள்ளிவாடி, நவலூர் குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி, சித்தாநத்தம், ஆலம்பட்டிபுதூர், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி.

எரகுடி, திருமனூர், பச்சபெருமாள்பட்டி, ஆலதுடையான்பட்டி, சிறுநாவலூர், ரெட்டியார்பட்டி, நெட்டவேலம்பட்டி, வைரபெருமாள்பட்டி, கல்லாங்குத்து, எஸ்.என்.புதூர், இ.பாதர்பேட்டை, ஆர்.கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, ஆங்கியம், சாலக்காடு, கவுண்டபாளையம், கிழப்பட்டி, வடக்குபட்டி, கோட்டபாளையம், பி.மேட்டுர், கே.புதூர், மாராடி.

Related News

Latest News