கட்டிப்பிடித்தபடி பைக்கில் பயணம்.., அபராதம் விதித்து ஷாக் கொடுத்த போலீஸ்

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் காதல் ஜோடி ஒன்று, கட்டிபிடித்தபடி பைக்கில் பயணம் செய்துள்ளனர். ஹெல்மெட் கூட அணியாமல் சென்ற இந்த ஜோடியை பின்னால் காரில் வந்த நபர் இதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து ஆபத்தான முறையில் பயணம் செய்த காதல் ஜோடிக்கு போக்குவரத்து போலீசார் ரூ.53,500 அபராதம் விதித்தனர்.

Related News

Latest News