சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காரில் சென்ற பெண்கள் கொடுத்த புகாரின் பெயரில் இளைஞர்கள் மீது 4 பிரிவுகளில் கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.