Thursday, May 15, 2025

கோவையில் நாளை இந்த பகுதிகளில் மின்தடை

பராமரிப்பு பணி காரணமாக நாளை (16.05.2025) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காளிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்கார் ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Latest news