விமானங்களுக்கு பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ஒரு கோடி ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் எச்சரித்துள்ளது
சமீக காலமாக விமானங்களுக்கு பொய்யான வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் விமானங்களுக்கு பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ஒரு கோடி ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரையில் வந்த 600 வெடிகுண்டு மிரட்டல் வழக்குகளில் 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.