மயிலின் முட்டையை எடுத்த நபர்! நொடியில் கிடைத்த தண்டனை!

225
Advertisement

மனிதர்கள் விளங்குகளிடம் நடந்து கொள்ளும் வீடியோக்களை நாம் அதிகம் பார்த்திருப்போம்.

இந்த வீடியோவில், ஒரு ஆண் மயிலும் பெண் மயிலும் இருப்பதைக் காண முடிகின்றது.

அந்தநேரம் பார்த்து அங்கு ஒரு நபர் வருகிறார். அவர் மயிலின் முட்டைகளை எடுக்க முயற்சிக்கிறார்.

பெண் மயிலின் அருகில் உள்ள முட்டைகளை அந்த நபர் எடுக்க முயற்சிக்கையில், ஆண் மயில் பறந்து வந்து அந்த நபரைத் தாக்குகிறது.

மயிலின் திடீர் தாக்குதலால் அந்த நபர் ஆடிபோய் அங்கேயே விழுந்துவிடுகிறார்.

முட்டையை எடுக்க வந்த நபரை ஆண்மயில் துரத்தி துரத்தி அடித்த இந்த வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/CaczAV2NFBr/?utm_source=ig_web_copy_link