Monday, January 26, 2026

99 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வாழ்நாள் முழுவதும் பானிபூரி சாப்பிடலாம்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பானிபூரி விற்பனை செய்யும் வாலிபர் ஒருவர் அறிவித்துள்ள, 99 ஆயிரம் ரூபாய்க்கு, லைப்டைம் பானி பூரி சலுகைத் திட்டம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

99 ஆயிரம் ரூபாய் செலுத்தி விட்டால், ஆயுட்காலம் முழுவதும் பானிபூரி எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இவரது கடையில் ரூ.1 முதல் ரூ.99 ஆயிரம் வரை பல்வேறு ஆபர்கள் உள்ளன. இந்த பானி பூரி சலுகைத் திட்டம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

Related News

Latest News