Sunday, May 25, 2025

72 பயணிகளுடன் சென்ற விமானம் வெடித்து சிதறியது..!!

கஜகஸ்தான் நாட்டில் அக்டாவ் நகருக்கு அருகில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று வெடித்து சிதறும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

67 பயணிகள் 5 விமானிகள் என மொத்தம் 72 பேர் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு தற்போது மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news