Thursday, May 8, 2025

லாகூரை தொடர்ந்து கராச்சியிலும் குண்டுவெடிப்பு – பீதியில் மக்கள்

பாகிஸ்தானின் முக்கிய நகரான லாகூரில் விமான நிலையம் அருகே இன்று காலை குண்டு வெடித்தது. அடுத்தடுத்து பலத்த சத்தங்கள் கேட்டதால் மக்கள் கடும் பீதியடைந்தனர். மக்கள் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேறினர்.

இந்நிலையில் பாகிஸ்தானின் கராச்சியிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லாகூரில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்த நிலையில் தற்போது கராச்சியிலும் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

Latest news