ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதலில் பயங்கரவாதியும் ஜெய்ஷ்-இ-முகமது தலைவருமான மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு, சோகமடைந்த மசூத் அசார், இந்தத் தாக்குதலில் நானும் கொல்லப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.